Sunday, May 11, 2008

மாநில செயலர்கள் மற்றும் கிளை செயலர்களே!
உங்கள் அனைவருக்கும் மத்ய சங்கத்தின் வாழ்த்துக்கள். சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் மத்ய சங்கத்தின் வாழ்த்துக்களை தெரிவிக்கவும் . புதிய விதிகளின் படி சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கையின் படி அங்கீகாரம் அளிக்கப்படும் இது குறித்து விரிவான அறிக்கையினை சங்க இதழ் போஸ்டல் சென்டிநேஇல் வெளியிட்டுள்ளோம் . ஆகையினால் அனைத்து செயலர்களும் தக்க நடவடுக்கியினை எடுத்திருப்பார்கள் என நம்பிகிறோம் . உறுப்பினர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க வேண்டுகேறோம் . எல்லா உறுப்பினர்களையும் நேரிடியாக சந்தித்து அவர்களின் ஆதரவை பெறவும்.
வாழ்த்துக்களுடன்,
பொது செயலர், தேசிய அங்கள் ஊழியர் சங்கம் முன்றாம் பெரிவு, புது டெல்லி.